*காத்திருப்பு போராட்டம் வெற்றி !வெற்றி!! வெற்றி!!!*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/10/blog-post_13.html
*⭐தாரமங்கல வட்டார கல்வி அலுவலர்கள் TNPTF- ன் காத்திருப் போராட்ட நடவடிக்கைக்கு பணிந்தனர்*
*⭐TNPTF -சேலம் மாவட்டம் , தாரமங்கலம் கிளையின் சார்பில் இன்று நடைபெற இருந்த காத்திருப்பு போராட்டத்திற்கு முன்பாகவே ஏற்கனவே பெற்று வந்த PP 750 யை சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்த ஆணையை பட்டதாரியாக பதவி உயர்வு பெற்ற ஒரு ஆசிரியர்க்கு*
*_⚡மாவட்ட செயலாளர் தோழர்.பெரியசாமி,_*
*_⚡மாவட்ட பொருளாளர் தோழர். ரமேஷ்,_*
*_⚡மற்றும் வட்டார பொறுப்பாளர்கள்_ முன்னிலையில் வழங்கப்பட்டது*
*17,ஆசிரியர்களில் ஒருவருக்கு உடனே ஆணை வழங்கப்பட்டது.*
*⭐மீதி 16 பேருக்கு 26.10.2018 க்குள் வழங்கப்படும் என உறுதியளித்ததால் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.*
*"நெஞ்சினை பிளந்தபோதும் நீதி கேட்க அஞ்சிடோம்".*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment