*⭐ஜேக்டோ-ஜியோ கூட்டத்தில் நமது TNPTF-ன் அரசாணை நகல் எரிப்புப் போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. TNPTF அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.*
*⭐JACTTO GEO இன்றைய கூட்டத்தில் நமது இயக்கத்தின் அரசாணை நகல் எரிப்பு போராட்டம் ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.*
*நமது மாநில தலைவர் தோழர்.மூ.மணிமேகலை அவர்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்கள்.*
No comments:
Post a Comment