Saturday, 3 November 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசாணை எரிப்புப் போராட்டம் - கிழக்கு மற்றும் வடக்கு மண்டல ஆயத்த கூட்டம் (விழுப்புரம்) - புகைப்படத் தொகுப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_3.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதியத்தை மீட்க, நவம்பர் 26 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அரசாணை எரிப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.*


*⚡தமிழ்நாடு இடைநிலை ஆசிரியரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீட்டிட,*


*⚡1988 முதல் இடைநிலை ஆசிரியர் பெற்றுவந்த மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை பறித்திட்ட அரசாணை எண் 234 & 303 - ஐ தீயிட்டு கொளுத்துகின்ற,*


*⚡ _அரசாணை எரிப்புப் போராட்ட வடக்கு மற்றும் கிழக்கு மண்டல அளவிலான ஆயத்தக் கூட்டம்_ விழுப்புரத்தில் இன்று 03.11.2019 சனிக்கிழமை 9 மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்டத்திலுள்ள வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் இயக்க தூண்களாக விளங்கும் உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீர மறவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.* 


*_இது சாதனைக்கான போராட்டமல்ல! வேதனையை தீர்க்கும் போராட்டம்!_*


*_இது சரித்திரம் படைக்கும் போராட்டமல்ல! தரித்திரம் உடைக்கும் போராட்டம்!_*


*_இழந்ததை மீட்டிட, உரிமையை நாட்டிட, எத்தகையை இடர்வரினும் எதிர்த்து நிற்போம்!_* 



*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வடக்கு மற்றும் கிழக்கு மண்டல அளவிலான ஆயத்தக் கூட்டத்தில் STFI பொதுக்குழு உறுப்பினர் தோழர்.மோசஸ் அவர்கள் ஊடகத்திற்கு அளித்த பேட்டி கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள்.*

https://youtu.be/2xeq_fsgXrI


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வடக்கு மற்றும் கிழக்கு மண்டல அளவிலான ஆயத்தக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் தோழர். ஜோதிபாபு அவர்கள் ஊடகத்திற்கு அளித்த பேட்டி கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள்.*

https://youtu.be/wQsB196dJb8


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வடக்கு மற்றும் கிழக்கு மண்டல அளவிலான ஆயத்தக் கூட்ட புகைப்படத் தொகுப்பு கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள்.*

https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_3.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм








































No comments: