Wednesday, 30 January 2019

*ஜாக்டோஜியோ 29.01.2019 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முக்கிய முடிவுகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/01/29012019.html

     

*_பேரன்புக்குரிய பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*

*வணக்கம்.*


*_கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:_*


*⚡கோரிக்கைகளுக்கு அரசிடமிருந்து தீர்வு கிடைக்காத காரணத்தால் வேலை நிறுத்தத்தை தொடர்வது*.                         


*(30.1.19) அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தத்துடன் கூடிய ஆர்ப்பாட்டம் நடத்துவது*                                                      


*⚡கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அனைவரையும் ஜாமீனில் எடுப்பது* 


*⚡மாநில அவசர உயர்மட்டக்குழு நாளை (30.01.2019) கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வது*      


*⭐மேற்கண்ட முடிவுகளை சரியாக நடத்திடுமாறு மாநில ஜாக்டோஜியோ கேட்டுக்கொள்கிறது*  



*🤝தோழமையுடன்*        


*_ச.மயில்_*                             

*பொதுச்செயலாளர்*                    

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: