Tuesday, 15 January 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_15.html


*_தரணி போற்றும் தமிழர் திருநாள்_*


*🌞அகிலம் போற்றும் அறுவடைத் திருநாள்*


*🌞உலகம் போற்றும் உழவர் திருநாள்*


*🌞சுடரொளிச் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நானிலம் போற்றும் நன்னாள்*


*🌞இந்நன்னாளில் என்னாளும் பொன்னாளாய் அமைந்திடவும்,குன்றா நலத்தோடும் குறையா உற்சாகத்தோடும் இயக்கப்பணியாற்றிடவும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இணையற்ற இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் மாநில மையம் தனது வானளாவிய வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறது*


*🤝தோழமையுடன்*


*_ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: