Wednesday, 23 January 2019

*ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் நாளை திட்டமிட்டபடி தொடரும், உயர்மட்டகுழு கூட்டம் நாளை கூடுகிறது - மாநில நிதிகாப்பாளர் தோழர். ச.மோசஸ் அறிவிக்கை.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_23.html



*⭐சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவின் காரணமாக யாரும் எந்த குழப்பமும் அடைய வேண்டாம்*


*⭐ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நாளை கண்டிப்பாக  நடைபெறும்.*



*⭐நமது மாநில ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்ட குழு கூட்டம் நாளை (24.01.2019) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கூடுகிறது.*


*⭐நாளைய போராட்டம் இன்றைய போராட்டத்தைக்காட்டிலும் மிகுந்த எழுச்சியோடு இருக்க வேண்டும்.*


*⭐ஆசிரியர்கள் அனைவரும் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு அதிக எண்ணிக்கையில் கைதாக வேண்டும், நமது கைது எண்ணிக்கை இன்றைய நிலவரத்தைக் காட்டிலும் நாளை இரட்டிப்பாக அதிகரிக்க வேண்டும்.*


*⭐மாநில ஒருங்கிணைப்பாளர்களின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை வேறு எந்த விதமான தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம்.*


*⭐நாளை உயர்மட்டக்குழு கூட்டம் கூடி பின் நீதிமன்றம் பிறப்பித்த அறிவிப்பிற்கான முடிவு அறிவிக்கப்படும்.*


*🤝தோழமையுடன்;*


*_ச.மோசஸ்_*

*மாநில நிதிகாப்பாளர்,*

*ஜாக்டோ ஜியோ.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: