Wednesday, 23 January 2019

*ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று (23.01.2019) எழுச்சிமிகு மறியல் போராட்ட புகைப்படத் தொகுப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/01/23012019.html


*⭐ஜாக்டோ ஜியோ காலவரையற்ற போராட்டத்தில் இரண்டாம் நாளான இன்று (23.01.2019) எழுச்சி மிக்க மறியல் போராட்டம்  தமிழகம் முழுவதும் அந்தந்த வட்டாரங்களில் நடைபெற்றது.*



*⭐மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்..*



*_வெறிச்சோடியது அரசு அலுவலகங்கள்..._*



*⭐அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சுமார் 10 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளது, அரசு பள்ளிகளும் மூடியுள்ளது...*



*⭐உடனடியாக ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அரசு அழைத்து பேச வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது...*



*⭐தமிழகம் முழுவதும் அந்தந்த வட்டாரத்தில் நடைபெற்ற மறியல் போராட்ட புகைப்படத் தொகுப்பினை  கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள் தோழர்களே!*

👇👇👇👇👇👇👇👇

https://tnptfayan.blogspot.com/2019/01/23012019.html



*⭐நாளை முதல் நடைபெறும் போராட்ட புகைப்படத் தொகுப்பினை _TNPTF அயன்_ வலைதளத்தில் பதிவு வெளியிடப்பட உள்ளது தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அவற்றில் உங்கள் வட்டார போராட்ட புகைப்படம் இடம்பெற 9080892325 என்ற வாட்ஸப் எண்ணிற்கு ஒன்று அல்லது இரண்டு புகைப்படத்தினை மட்டும் அனுப்பி வையுங்கள் தோழர்களே!*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
































































No comments: