Friday, 25 January 2019

*ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_54.html


*சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் _சத்தியநாராயணன், ராஜமாணிக்கம்_ அமர்வு - விளக்கம்,*


*⭐நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரிய மாணவன் கோகுல் என்பவரின் கோரிக்கை நிராகரிப்பு.*


*⭐வேலை நிறுத்த நோட்டீசுக்கு நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை.*


*⭐பணிக்கு திரும்ப வேண்டும் என்றுதான் உத்தரவிடப்பட்டது தவிர தடை விதிக்கவில்லை.*


*⭐பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் விளக்கம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: