*ஜாக்டோ ஜியோ மாநில அளவிலான உயர்மட்டக்குழு கூட்டம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_80.html
*_திருச்சியில் ஜாக்டோ ஜியோ மாநில அளவிலான விரிவடைந்த உயர்மட்டக்குழுக்கூட்டம்._*
*⚡ _நாள்:_*
*20.1.2019 - ஞாயிறு*
*⚡ _நேரம்:_*
*காலை 10 மணி.*
*⚡ _இடம்:_*
*டிஎம்எஸ்எஸ்எஸ் வளாகம்,*
*ஆர்.சி. ஸ்கூல் அருகில்,*
*ஜென்னி பிளாசா எதிரில்,*
*பாரதியார் சாலை,*
*ஜங்சன் அருகில்,*
*திருச்சி - 620 001.*
*⭐ஒருங்கிணைப்பாளர்களும், உயர்மட்டக்குழு தலைவர்களும்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*
*⭐நிர்ணயிக்கப்பட்ட வழக்கு நிதியை இன்று அவசியம் வழங்க வேண்டும்.*
*இவண்,*
*_ஜாக்டோ-ஜியோ._*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment