Sunday, 20 January 2019

*ஜாக்டோ - ஜியோ கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_20.html


*⭐ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று _த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்_ வலியுறுத்தியுள்ளார்.*


*_இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:_*



*⭐தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளும் சிறு வயதிலேயே பள்ளிகளில் சேர்ந்து ஆங்கில வழிக்கல்வி கற்பதற்கும் ஏதுவாக எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் பயன்தரும் என்றால் அது வரவேற்கத்தக்கது.*


*⭐அதே சமயம் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளில் பாடங்களை கற்றுத்தருவதற்கு மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது என்றும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கேட்டுக்கொள்கின்றனர்.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: