*ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மணு வழங்கினார்கள் - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_83.html
*⭐பள்ளிகளை இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அங்கன்வாடி பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை குறித்து ஜாக்டோ ஜியோ நிதிக்காப்பாளரும், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழு உறுப்பினருமான _தோழர்.ச.மோசஸ்_ உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் இன்று (09.01.2019) புதன்கிழமை,*
*⚡மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும்,*
*⚡மாண்புமிகு தலைமைச்செயலாளர் அவர்களையும்,*
*⚡மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களையும்,*
*⚡மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலாளர் அவர்களையும்,*
*⚡மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களையும்,*
*⚡மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களையும்,*
*சந்தித்து கோரிக்கைக் கடிதம் வழங்கினார்கள்*
*⭐கோரிக்கை மணு கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள் தோழர்களே...*
https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_83.html
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment