Wednesday, 9 January 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_9.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் 12.01.2019 (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு மதுரையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் _மாநில தலைவர் தோழர்.மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*


*_கூட்டப்பொருள்:_*


*⚡வேலை அறிக்கை,*


*⚡26.11.2018 அரசாணை எரிப்புப் போராட்டம் - 17(ஆ) நடவடிக்கைகள் - தொடர் நிகழ்வுகள்,*


*⚡19.02.2019  டெல்லி பேரணி - இறுதிப்படுத்துதல்,*


*⚡தொடக்கக்கல்வி துறையை அழிக்கும் தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகள்,*

*1.பள்ளிகள் இணைப்பு,*

*2.LKG, UKG வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்கள்.*


*⚡ஆசிரியர் பிரச்சினைகள் (எழுத்துப்பூர்வமாக),*


*⚡பொதுச்செயலாளர் கொணர்வன,*


*⚡இதர விஷயங்கள்.*


*🌟மாநில செயற்குழுவில் உள்ள தோழர்கள் தவறாது கூட்டத்தில் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*


*_மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்:_*


*⚡12.01.2019 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மேற்குறித்த இடத்தில் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும்.*


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அவசர மாநில செயற்குழுக்கூட்ட அழைப்பிதழ். ஒவ்வொரு மாநில செயற்குழு உறுப்பினருக்கும் அஞ்சலில் கடிதம் அனுப்ப கால அவகாசம் இல்லாததால் இதையே அழைப்பாக  ஏற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.முக்கியக்கூட்டம் என்பதால் தவறாது கலந்து கொள்ளவும்*


*🤝தோழமையுடன்;*


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: