Wednesday, 30 January 2019

*ஜாக்டோ ஜியோ வழக்குகளை திரும்ப பெற்றது தமிழக அரசு என்ற செய்தி FAKE NEWS*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/01/fake-news.html


*⭐சமூக வலைத்தளங்களில் ஜாக்டோ ஜியோ தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற்றது தமிழக அரசு என்று தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.*


*_அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டது என்னவென்றால்,_*


*⭐ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து பேச வலியுறுத்தியும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் இடதுசாரி அமைப்புகள் நாளை 31.1.19 ஆர்ப்பாட்டம்.*


*⭐முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர், கமிஷ்னருக்கு  வழிகாட்டல் கடிதம்.*


*👎தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: