Wednesday, 23 January 2019

*LKG,UKG வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து TNPTF சார்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது - பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/01/lkgukg-tnptf.html


*⭐இடைநிலை ஆசிரியர்களை தகுதி இறக்கம் செய்து LKG, UKG வகுப்புகளுக்கு பணி மாறுதல் செய்வதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வண்மையாக கண்டித்து தனது எதிர்பைத் தெரிவித்தது.*


*⭐ஆனால் அரசு எதையும் கண்டுகொள்ளாமல் பணி மாறுதல் செய்யும் பணியை மும்முரமாக செயல்படுத்திக்கொண்டிருந்தது,*


*எனவே மாநில செயற்குழுவில் இடைநிலை ஆசிரியர்களை LKG, UKG வகுப்புகளுக்கு பணி மாறுதல் செய்யும் இந்த அரசுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.*


*⭐அதன்படி தமிழ்நாடு  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.*


*⭐சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு (வழக்கு எண்:WP NO:1633/2019) இன்று (23.01.2019) விசாரணைக்கு வருகிறது. (Court No:38,List No:13)*


*🤝தோழமையுடன்*


*_ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: