Tuesday, 1 January 2019

*🥰TNPTF மாநில அமைப்பின் புத்தாண்டு வாழ்த்துக்கள்💐*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/01/tnptf.html


*⭐தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்ககங்களில் தனிப்பெரும் இயக்கமாய்,தன்னிகரில்லா போராட்டக் களங்களை அமைத்த இயக்கமாய்,பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்பதற்காக பல்லாயிரக்கணக்கான இயக்கத் தோழர்கள் 17(ஆ) பெற்ற தியாகம் தோய்ந்த வரலாற்றைப் படைத்த இயக்கமாய்,எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கும் எழுச்சிமிகு இயக்கமாய் 2018 ஆம் ஆண்டு முழுவதும் இலட்சியத் தாகத்துடன் பயணித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற மகத்தான நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்கள் அனைவருக்கும்  மாநில மையம் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது*


*💪தொடரும் நம் இலட்சியப் பயணத்தில் 2019 ஆம் ஆண்டில் புதிய உத்வேகத்தோடும்,உருக்குப் போன்ற உறுதியோடும் பயணிப்போம்.ஆசிரியர் நலன்,மாணவர் நலன்,கல்வி நலன்,தேச நலன் காப்போம்*


💐🎆💐🎇💐🎆💐🎇💐🎆💐🎇💐🎆💐🎇

*அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்*

💐🎇💐🎆💐🎇💐🎆💐🎇💐🎆💐🎇💐🎆



*💐வாழ்த்துக்களுடன்*


*_ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: