*ஜாக்டோ ஜியோ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/02/blog-post_18.html
*_ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து"_*
*🌟அரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல கடமையும், பணியும் முக்கியம்"*
*🌟அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது?*
*🌟BE, MBBS, போன்ற படிப்புகளில் ஏன் அரசு பள்ளி மாணவர்களுக்கு 50% ஒதுக்கீடு தரக்கூடாது?*
*🌟போராட்ட நாட்களை விடுமுறை நாட்களாக கருதி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கலாமே?
*🌟தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி*
*🌟வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.*
*🌟வழக்கு வருகின்ற 25 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment