Tuesday, 23 April 2019

*NHIS-ல் TNPTF-ன் சாதனை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/04/nhis-tnptf.html


🏥🚑

*🌟புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டாரத் துணைச் செயலாளர் தோழர் சேகர் அவர்களின் அறுவை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.*


🏥🚑

*🌟வழக்கம்போல் மருத்துவமனை நிர்வாகமும் NHIS காப்பீட்டு நிறுவனமும் முதல் தவணையாக ரூ 20,000 ம்,இரண்டாம் கட்டத் தவணையாக ரூ 29,000 ம் ஒதுக்கீடு செய்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டப் பொருளாளர் தோழர்.சக்திவேல் வழியே TNPTF-ன் NHIS மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.செல்வகணேஷ் அவர்களைத் தொடர்பு கொண்டபின்னர், மாநில மையத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து, மூன்றாம் கட்டத் தவணையாக ரூ41,659 ஒதுக்கீடு செய்யப்பட்டு சிகிச்சைக்கான மொத்த செலவினத் தொகைரூ1,48,800 ல்  ரூ 90,659 பெறப்பட்டது...*


🏥🚑

*🌟இம்மருத்துவமனையில் காப்பீட்டுத்திட்டத்தில் மூன்றாம் கட்டத் தவணையாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டது....*


🙏💐

*🌟TNPTF-ன் மாநில மையத்திற்கும், புதுக்கோட்டை மாவட்டக் கிளைக்கும் கந்தர்வக்கோட்டை வட்டாரக் கிளையின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.*                                   

🙏💐🙏💐🙏💐🙏💐


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: