*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அளவிலான இயக்கப் பயிற்சி முகாம் அழைப்பிதழ்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/05/blog-post.html
*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*
🛡⚔
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில அளவிலான இயக்க பயிற்சி முகாம் வருகின்ற 14,15-05-2019 (செவ்வாய் மற்றும் புதன் கிழமை), CSI கம்யூனிட்டி ஹால் பெரியார் நகர், கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது.*
*_🛡நிகழ்வுகள்⚔_*
*⚡முற்பகல் 9.00-9.30 :*
*_பதிவு_*
*⚡09.30 - 10.00:*
*_கொடியேற்றம்_*
*🚩இயக்கக் கொடி ஏற்றுதல் :*
*_திருமதி. எ. அக்சீவியா பெர்லின் உஷா._ மாநில துணைத் தலைவர்*
*🚩STFI கொடி ஏற்றல் :*
*_திருமதி சி.வி. பிரசன்னா_ மாநிலச் செயலாளர்*
*⚡முற்பகல் 10.00-11.00 :*
*_தொடக்க நிகழ்வுகள்_*
*⚡தலைமை :*
*_👸திருமதி மூ, மணிமேகலை_ மாநிலத் தலைவர்*
*⚡வரவேற்புரை :*
*_திரு. தா. கணேசன்_ துணைப் பொதுச்செயலாளர்*
*⚡பயிற்சியின் நோக்கம் :*
*_திரு. ச. மோசஸ்_ STFI அ.இ.பொதுக்குழு உறுப்பினர்*
*⚡தொடக்கவுரை :*
*_திரு. C. ஹரிகிருஷ்ணன்_ STFI இணைப்பொதுச்செயலாளர்.*
*☕முற்பகல் 11.00 - 11:30 :*
*_தேனீர் இடைவேளை_*
*⚡முற்பகல் 11.30 - 01.30 :*
*:முதல் அமர்வு_*
*⚡தலைமை :*
*_திருமதி இரா. மலர்விழி_ மாநிலத் துணைத்தலைவர்*
*🛡பண்பாட்டு அரசியல் :*
*⚡கருத்துரை :*
*_திரு. எஸ்.நூர்முகமது_ மாநிலத் தலைவர் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலக்குழு*
*🙏நன்றியுரை :*
*_திருமதி டி. மல்லிகா_ மாநிலச் செயலாளர்.*
*🍲மதிய உணவு :*
*_பிற்பகல் 1.30 - 03.30_*
*⚡பிற்பகல் 3.00 - 5.30 :*
*_இரண்டாம் அமர்வு_*
*⚡தலைமை :*
*_திரு தே.ஜோசப் ரோஸ்_ மாநில துணைத்தலைவர்*
*🛡வகுப்பறை ஜனநாயகம்*
*⚡கருத்துரை :*
*_திரு. ஜெ.கிருஷ்ணமூர்த்தி_ பொதுச் செயலாளர், தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்*
*🙏நன்றியுரை :*
*_திரு.சோ.முருகேசன்_ மாநிலச் செயலாளர்*
*☕மாலை 05.30 - 06.00 :*
*_தேனீர் இடைவேளை_*
*⚡மாலை 06.00 - 07.30 :*
*_மூன்றாம் அமர்வு_*
*⚡தலைமை :*
*_திருமதி.இரா.தமிழ்ச்செல்வி_ மாநிலத் துணைத்தலைவர்*
*🛡மாற்றத்தை நோக்கி... கோளக்கல்வி*
*⚡கருத்துரை :*
*_திரு.ஜி.சந்தோஷ்குமார்_ கேரள மாநில ஆசிரியர் சங்கம்*
*🙏நன்றியுரை :*
*_திரு தே.முருகன்_ மாநிலச் செயலாளர்*
*⚡இரவு 07.30-9.30 :*
*_கலைநிகழச்சிகள்_*
*📆நாள் :*
*_15.05.2019 (புதன்கிழமை)_*
*⚡முற்பகல் 9.00 - 9.30 :*
*_நான்காம் அமர்வு_*
*⚡தலைமை :*
*_திரு.அ.ரஹும்_ மாநில துணை தலைவர்*
*🛡புதிய ஆசிரியன்*
*⚡கருத்துரை :*
*_பேரா. மூட்டா கே.ராஜு_ ஆசிரியர், புதிய ஆசிரியன்*
*🙏நன்றியுரை :*
*_திருமதி V.ஹேமலதா_ மாநிலச் செயலாளர்*
*⚡முற்பகல் 08.30 - 11.30 :*
*_ஐந்தாம் அமர்வு_*
*⚡தலைமை :*
*_திரு தோ. ஜான் கிறிஸ்துராஜ்_ மாநில துணைத் தலைவர்*
*🛡போராட்டங்களும், படிப்பினைகளும்*
*⚡கருத்துரை :*
*_திரு.ஜி.சுகுமாறன்_ மாநில பொதுச்செயலாளர், CITU*
*☕முற்பகல் 11.30 - 12.00 :*
*_தேனீர் இடைவேளை_*
*⚡நண்பகல் 12.00 - 2.00 :*
*_ஆறாம் அமர்வு_*
*⚡தலைமை :*
*_திரு பெ. அலோசியஸ் துரைராஜ்_ மாநில துணைத் தலைவர்*
*🛡நவீன தாராளமயம்*
*⚡கருத்துரை :*
*_பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா_ பொருளாதார நிபுணர்*
*🙏நன்றியுரை :*
*_திரு க. வின்சென்ட்_ மாநிலச் செயலாளர்*
*⚡நிறைவுரை :*
*_திரு ச.மயில்_ பொதுச்செயலாளரார்*
*🙏🙏நன்றியுரை :*
*_திரு.க.ஜோதிபாபு_ மாநிலப் பொருளாளர்*
🤝தோழமையுடன்;
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment