*பள்ளிக்கல்வி அலுவலக பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு திருத்தம் மற்றும் தேதி மாற்றம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/06/3.html
*பள்ளிக்கல்வி தமிழ்நாடு பொதுப்பணி/ அமைச்சுப்பணி அனைத்துவகை பணியாளர்களுக்கான மாறுதல் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல் 30.06.2019 அன்றைய தேதியில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களுக்கு 29.07.2019 அன்றுு மாாவட்ட அளவில் விருப்ப கலந்தாய்வு நடத்தி மாறுதல் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறை வெளியீடு.*
No comments:
Post a Comment