*பள்ளிக்கல்வித்துறை கல்வி மான்யக்கோரிக்கை 02.07.2019 அன்று நடைபெற உள்ளது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/06/02072019.html
*🌟02.07.2019 அன்று பள்ளிக்கல்வி துறை கல்வி மான்யக் கோரிக்கை நடைபெற உள்ளதால், கல்வி மான்யக் கோரிக்கை தொடர்பான புள்ளிவிவரங்கள் அரசிடமிருந்து கோரப்பட்டு வருவதால் உடனுக்குடன் பதில் அளிக்கும் வகையில் 29.06.2019, 30.06.2019 மற்றும் 01.07.2019 ஆகிய மூன்று நாட்களிலும் முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையிடத்தில் இருக்க வேண்டும். அனைத்து பணியாளர்களும் விடுப்பில் செல்லாமல் முழுமையாக அலுவலகத்தில் இருந்து இவ்வியக்கத்திலிருந்து கோரப்படும் விவரங்களை உடனுக்குடன் அனுப்ப வேண்டும்.*
*🌟01.07.2019 அன்று மாலை பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அனுமதி அளிக்கும் வரையில் முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் முழுமையாக செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment