*அரசுபள்ளிகளை மூடுவதால் ஏற்படபோகும் எதிர்கால அபாயங்கள் குறித்து ஆய்வு செய்வது தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_10.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் 15.06.2019 (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*
*🌟_கூட்டப்பொருள்:_*
*⚡வேலை அறிக்கை,*
*⚡14.05.2019 & 15.05.2019 - மாநில அளவிலான இயக்கப் பயிற்சி முகாம் ஆய்வு*
*⚡07.06.2019 - மாநில அளவிலான வட்டார தலைநகர் ஆர்பாட்டம் ஆய்வு*
*⚡அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம் - நடப்பு நிகழ்வுகள்*
*⚡அரசுப்பள்ளிகளை மூடும் நடவடிக்கை - எதிர்கால அபாயங்கள்*
*⚡மத்திய அரசின் புதியக் கல்விக்கொள்கை வரைவு அறிக்கை - ஆய்வு*
*⚡அரசாணை எரிப்பு மற்றும் ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் - 17(ஆ) நடவடிக்கைகள் - நடப்பு நிகழ்வுகள்,*
*⚡வழக்கு நிதி மற்றும் இதர நிதிநிலுவைகள் ஒப்படைத்தல்,*
*⚡2019 டைரி, காலண்டர், அரசாணைப் புத்தகம் கணக்கு முடித்தல்,*
*⚡2019-20 இயக்க உறுப்பினர் சேர்க்கை*
*⚡ஆசிரியர் பிரச்சினைகள் (எழுத்துபூர்வமாக),*
*⚡பொதுச்செயலாளர் கொணர்வன,*
*⚡இதர விஷயங்கள்*
*🌟மாநில செயற்குழுவில் உள்ள தோழர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*
*_மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்:_*
*🌟15.06.2019 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மேற்குறித்த இடத்தில் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும்.*
🤝தோழமையுடன்;
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment