Friday, 7 June 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற மாநிலம் தழுவிய வட்டார அளவிலான ஆர்பாட்ட புகைப்பட தொகுப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_7.html



*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_* *வணக்கம்.*


🛡⚔
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக வெள்ளிக்கிழமை (07.06.2019) மாலை 5.00 மணியளவில் தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரங்களிலும் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எழுச்சிமிக்க ஆர்பாட்டம் நடைபெற்றது.*

🛡⚔

*🌟இன்றைய போராட்ட களத்தினை துணிச்சலாக எதிர்கொண்டு நம் உணர்வுகளை அரசுக்கு புரியச்செய்ய அனல்கொளுத்தும் செஞ்சுடர்களாக தீரத்துடன் வந்த எனதருமை TNPTF தோழமைகளுக்கு வீரவணக்கங்களையும் வாழ்த்துகளையும் மனமகிழ்ந்து தெரிவித்துக்கொள்கிறோம்!*


🛡⚔

*🌟நமது இடைநிலைஆசிரியர்களை  அங்கன்வாடிக்கு  பணி அமர்த்துவதை அரசு கைவிடுவது முதலான ஏழு அம்ச கோரிக்கைகளையும் வென்று வானவில்லாக ஜொலிக்கச் செய்வோம்!*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🌟இன்றைய மாபெரும் ஆர்ப்பாட்டத்தை அஞ்சா நெஞ்சுடன் நீதி கேட்டு ஆர்ப்பரித்த மாநில, மாவட்ட, வட்டப்பொறுப்பாளர்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் அனைவர்க்கும் _TNPTF அயன்_ சார்பாக வீரவணக்கத்துடன் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!*


*_வெற்றி நமதே!_*

💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪


📸🎥

*🌟வட்டார அளவிலான ஆர்பாட்ட புகைப்படத் தொகுப்பினைக் காண கீழே உள்ள link ஐ கிளிக் செய்க,*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_7.html

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
























































No comments: