*🌟தமிழக அரசு அண்மையில் பிறப்பித்த பணி மாறுதல் கலந்தாய்வில் மூன்றாண்டுகளுக்கு பணி மாறுதல் கிடையாது,முன்னர் பணிநிரவல் சென்றிருந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கிடையாது இது போன்று அதிகப்படியான முரண்பாடுகள் இருப்பதால் பாதிக்கப்பட்ட பல்வேறு ஆசிரியர்கள் தினமும் பல்வேறு வழக்குகள் தொடர்ந்த வண்ணம் இருந்தனர்.
*🌟அதிகப்படியான வழக்குகள் தொடர்ந்து வந்த காரணத்தினால் இன்று 11.07.2019 பணி மாறுதல் கலந்தாய்விற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது ஆகவே இன்று 11.07.2019 நடக்கும் கலந்தாய்விற்கு பின்னர் நாளை முதல் கலந்தாய்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.*
*🌟ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 ஒன்றியங்களில் இருந்து கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து அங்கன்வாடி மையங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த 10 ஆசிரியர்கள் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது இன்று விசாரணை வந்த பின்பு நாளையும் 12.07.2019 மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்குமுன் நடைபெற்ற பணி மாறுதல் பதவியுர்வு பெற்றவர்களுக்கு எந்தவித தடை இல்லை இனி எந்த ஒரு கலந்தாய்வும் நடைபெற தற்போதைக்கு வாய்ப்பு இல்லை.*
No comments:
Post a Comment