*DEE PROCEEDINGS-மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு முறை குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் -நாள்-02.07.2019*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/07/dee-proceedings-02072019.html
*🌟2019-20 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 08.07.2019 முதல் 15.07.2019 வரை நடைபெறும் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் பணிநிரவல்/ பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு மலைப்பாங்கான இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மலைச்சுழற்சி முறை (Hill Rotation) அரசாணை எண் - 404 கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நாள் 25.05.1995 ன் படி மாறுதல் வழங்குதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக்கடிதம் வெளியீடு.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment