Wednesday, 3 July 2019

*EMIS FLASH NEWS : பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை TEXT BOOK Distribution இல் 09.07.2019 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/emis-flash-news-text-book-distribution.html


📚🖥💁

*🌟பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை EMIS வலைதளத்தில் TEXT BOOK Distribution இல் 09.07.2019 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.*



📚🖥💁

*🌟மேலும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் தகவல்களும் EMIS-ல் பதிவு செய்யப்பட்டுள்ளதை 05.07.2019 தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதை 05.07.2019 தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும்.*



📚🖥💁

*🌟Common pool இல் தேடியும் மாணவர் பெயர் கிடைக்கவில்லை என்றால் ஒன்றிய அல்லது மாவட்ட ஒருங்கிணைப்பாளரை அணுகவும் வேறு பள்ளியிலிருந்து வந்துள்ள மாணவர்களை Common pool-ல் இருந்து எடுத்து தங்கள் பள்ளியில் சேர்க்க வேண்டும். தொடக்க வகுப்புகள் LKG, 1std ஆகிய வகுப்புகளை தவிர ஏனைய வகுப்புகளுக்கு புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது Common pool லிருந்து மட்டுமே எடுத்து சேர்க்க முடியும்.*



📚🖥💁🏻‍♂

*🌟அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை TEXT BOOK Distribution இல் 09.07.2019 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






No comments: