Thursday, 4 July 2019

*DIKSHA ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோக்களை MP4 வடிவில் பதிவிறக்கம் செய்வது எப்படி?*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/07/diksha-mp4.html



📲🔄🖥

*🌟DIKSHA ல் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை  mp4 ஆக பதிவிறக்கம் செய்து பள்ளிகளில்  desktop அல்லது laptop களின் வழியே திரைவீழ்த்திகளில்  மாணவர்களுக்கு பள்ளிகளில் போட்டு காட்ட முடியும்.*



📲🔄🖥

*🌟இந்த பதிவிறக்கம் செய்யும் வசதி கடந்த இரண்டு மாதங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது.*



*_இதனை உபயோகம் செய்ய கீழ்கண்ட வழிமுறைகளை பின்பறவும்:_*


*⚡1. https://diksha.gov.in/explore என்ற இணைய தளத்திற்கு செல்லவும். (தங்களின் google chrome browser ல்)*


*⚡2. குறிப்பிட்ட பாட நூலை காண நீங்கள் வகுப்பின் எண் (_) பாடத்தின்  பெயரை டைப் செய்யவும். எ.கா. 10 ஆம் வகுப்பு கணக்கு பாடபுத்தக  structure காண 10_maths என DIKSHA explore-  search bar ல் type செய்யவும்.*


*⚡3. குறிப்பிட்ட பாடநூலில்  உங்களுக்கு தேவையான பாடத்தலைப்பை பாட அலகு வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதில் தேர்ந்தெடுக்கவும்.*


*⚡4. குறிப்பிட்ட பாட அலகில் list ஆகும் வீடியோக்களில்  தங்களுக்கு தேவையானதை  play செய்யவும்.*


*⚡5. Play ஆகும் போது வீடியோவின் கீழே download symbol காட்டும் அதனை தொடுவதன்  மூலம் அந்த வீடியோவை mp4 ஆக பதிவிறக்கம் செய்துக்கொள்ள  முடியும்.*


*⚡6. அதனை நீங்கள் mobile ல் download செய்திருந்தால் data cable மூலமாக laptop/desktop க்கு மாற்றி பள்ளிகளில் உள்ள திரை வீழ்த்திகளில்  வீழ்த்தி பயன்படுத்தலாம்.*


*✒Note : பாடநூல் இருப்பின் ஏதேனும் ஓர் qr scanner  (e.g. maxthon browser) மூலமாக scan செய்து குறிப்பிட்ட content ஐ நேரடியாகவும் download செய்து பயன்படுத்தலாம்.*


*✒குறிப்பு : இவை state level content team create அல்லது edit செய்த content கள் என்பதால் இவற்றை மீண்டும் தங்கள் Youtube account ல் பதிவேற்றம் செய்து share செய்வதையோ  , அதன் மூலம் ads கொண்டு வருமானம் பெருவதையோ முற்றிலும் தவிர்க்கவும்.*


📲🔄🖥

*🌟இன்னும் சில மாதங்களில் chrome UI கொண்டு மொத்த book structure ஐயும் download செய்து offline ல் பயன்படுத்தும் option வரும் என்பதால் தேவையில்லாமல் வீடியோக்களை  download செய்து share செய்வதையும்  தவிர்க்கவும்.*



📲🔄🖥

*🌟தனிப்பட்ட download களுக்காக  மட்டும் இந்த வசதியை பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: