*தேசிய கல்விக் கொள்கை-2019 வரைவு அறிக்கையைத் திரும்பப் பெறக்கோரி கையெழுத்து இயக்கம் - பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/08/2019_2.html
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*
*🌟தேசியக் கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கை முற்றிலும் தேசத்தின் இறையாண்மைக்கு எதிரானது. எனவே, அது திரும்பப்பெறப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு நம் பேரியக்கத்தின் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இரண்டுபக்க கடிதத்தில் தேவைக்கேற்றவாறு பிரதிகள் எடுத்து வட்டார, நகரக்கிளைகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையொப்பம் பெற்று nep.edu@nic.inஎன்ற மத்திய அரசின் மின்னஞ்சல் முகவரிக்கு 15.08.2019-க்குள் அனுப்பி நம் எதிர்ப்பை பதிவு செய்திட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*
*_“விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை”_*
*🌟தேசிய கல்விக்கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்க படிவம் Word file வடிவில் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது, link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும் தோழர்களே..*
👇👇👇👇👇👇👇👇
https://drive.google.com/folderview?id=10gprn23n3j5JdSvJytADl7Oojf3bNFMw
🤝தோழமையுடன்;
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment