*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/08/blog-post_20.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் வருகின்ற திங்கட்கிழமை (12.08.2019) அன்று குற்றாலம், மேலகரம் சமுதாயக்கூடத்தில் நடைபெற உள்ளது.*
*🌟மாநில செயற்குழுக் கூட்டம் மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*
*_கூட்டப் பொருள்:_*
*1. வரவு - செலவு*
*⚡2. வேலை அறிக்கை*
*⚡3. 2019-2020 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு*
*⚡4. அரசுப் பள்ளிகளை மூடும் நடவடிக்கை - நடப்பு நிகழ்வுகள் - எதிர்கால அபாயங்கள்*
*⚡5. அரசாணை எரிப்பு மற்றும் ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் - 17(ஆ) நடவடிக்கைகள் - நடப்பு நிகழ்வுகள்*
*⚡6. இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) மத்திய செயற்குழு மற்றும் மாநிலக்குழு முடிவுகள்*
*⚡7. STFI சார்பில் தென்னிந்திய அளவிலான பெண்ணாசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வகுப்பு - திண்டுக்கல்*
*⚡8. தேசியக்கல்விக்கொள்கை 2019 வரைவு அறிக்கை - 10.08.2019 & 11.08.2019 - மாவட்ட அளவிலான STFI கருத்தரங்குகள் - ஆய்வு*
*⚡9. தேசியக்கல்விக்கொள்கை - 2019 வரைவு அறிக்கை மீதான TNPTF குழுவின் அறிக்கை - இறுதிப்படுத்துதல் - எதிர்கால இயக்க நடவடிக்கைகள்*
*⚡10. வழக்கு நிதி, 2019 டைரி, காலண்டர், அரசாணைப்புத்தகம் மற்றும் இதர நிதி நிலுவைகள் ஒப்படைத்தல்*
*⚡11. 2019 - 2020 இயக்க உறுப்பினர் சேர்க்கை*
*⚡12. பொதுச்செயலாளர் கொணர்வன*
*⚡13. இதர விஷயங்கள் தாங்கள் தவறாது கூட்டத்தில் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*
*🌟மாநிலப்பொறுப்பாளர்கள் கூட்டம் 12.08.2019 திங்கள் காலை 9 மணிக்கு மேற்குறித்த இடத்தில் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்பதையும் தோழமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.*
🤝தோழமையுடன்;
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment