*🌟தற்போது திரையில் தோன்றும்*```Insured Name, Birth Date, District, Mobile No, DDO Code, HOD No., Retirement Date, Office Type, GPF/CPS NO, Joining Date, Office Name```*உள்ளிட்ட விபரங்களில் ஏதேனும் 3 விபரங்களை மட்டும் சரியாகத் தட்டச்சு செய்யவும்.*
*🌟பின்னர் மேற்கண்ட விபரங்களுக்குக் கீழே இருக்கும்*```Search```*பொத்தானை அழுத்தினால், NHIS ID Card Number உட்பட அனைத்து விபரங்களும் அதன் கீழாகத் தோன்றும்.*
*🌟இத்தோடே தொலைந்துவிட்ட / மறந்துவிட்ட NHIS அட்டையின் எண்ணைக் கண்டுபிடிக்கும் பணி முடிந்தது.*
*🌟இனி கண்டுபிடிக்கப்பட்ட / நினைவில் உள்ள NHIS எண்ணைக் கொண்டு NHIS அட்டையைத் தரவிறக்கம் செய்ய பின்வரும் வழிமுறைகளைத் தொடரவும்.*
*🌟கீழேயுள்ள இணையப் பக்கத்தில் சென்று*```USER ID```*-ல் உரிய கட்டங்களில் NHIS எண்ணையும் &*```PASSWORD```*-ல் பிறந்த தேதியையும் கொடுத்து*```Login```*செய்யுங்கள்.*
No comments:
Post a Comment