Tuesday, 13 August 2019

*அனைத்து வகையான பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வாரம் வாரம் Time table போடும் முறை!!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/time-table.html


*🌟ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை Time table update செய்யப்பட வேண்டும்*.



*🌟ஒவ்வொரு வாரமும் புதியதாக Time table பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை அதை update செய்தாலே போதுமானது*.



*_Update செய்யும் முறை:_*

👇👇👇👇👇👇👇👇



*⚡School* 


*⚡Time table* 

*⚡Create Time table* 

*⚡Select class* 

*⚡Select section* 

*⚡Submit* 

*⚡Copy last week Time table*



*🌟இதை selectசெய்தால் போதும் இந்த வாரத்திற்கு மாறிவிடும் இதுபோல ஒவ்வொரு வகுப்பிற்கும் செய்யப்பட வேண்டும்.*




*🌟வாரவாரம் திங்கட்கிழமை நாம் Time table update செய்து கொள்ள வேண்டும்.*




🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: