🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/09/2019_30.html
*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*
*🎙தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்க நிறைவுப் பொதுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது.*
*🎙தேசியக் கல்விக்கொள்கை - 2019 வரைவு அறிக்கையை மத்திய அரசு முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும், மூடப்பட்ட அரசுப்பள்ளிகளை மீண்டும் திறக்கவேண்டும் தமிழ்வழிப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும். தொடக்கக் கல்வித்துறையைச் சீரழிக்கும் அரசாணைகள்: 100, 101, 145, 164 ஆகியவற்றை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 6 மண்டலங்களில் 30 மாவட்டங்களில் 25.09.2019; முதல் 29.09.2019 முடிய 5 நாட்கள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்க நிறைவுப் பொதுக்கூட்டம் (29.09.2019) ஞாயிற்றுக்கிழமை கரூரில் 80 அடி சாலையில் நடைபெற்றது.*
*🥳 _புதுகை பூபாளம் கலைக்குழுவினரின்_ புதியதேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையினை திரும்பப்பெற வலியுறுத்தியும், அரசுப் பள்ளிகளைக் காக்க வலியுறுத்தி நையாண்டி நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது🥳*
👇👇👇👇👇👇👇👇
https://m.facebook.com/story.php?story_fbid=2534794256582404&id=100001555646626
*💓அதனைத்தொடர்ந்து திருப்பூர் - முத்தூர், தமிழாலயம் கலைக்குழுவின் (அரசுப்பள்ளி மாணவர்களின்) அசத்தலான *_கொக்கலிக்கட்டை ஆட்டம்_ நிகழ்ச்சி நடைபெற்றது.*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/lsM-mqO3siM
*🎙கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் மூ. மணிமேகலை தலைமை ஏற்று நடத்தி தலைமையுரை நிகழ்த்தினார்.*
*🎙STFI பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.ச. மோசஸ்_ முன்னிலை வகித்து எழுச்சியுரை ஆற்றினார்*
*🎙துணைப்பொதுச்செயலாளர் _தோழர்.தா. கணேசன்_ அவர்கள் சிறப்பானதொரு வரவேற்புரையாற்றினர்.*
*🎙பிரச்சாரப் பயணத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகளை விளக்கி பொதுச்செயலாளர் _தோழர்.ச. மயில்_ அவர்கள் விளக்கவுரை ஆற்றினார்.*
👇👇👇👇👇👇👇👇
*_'யார் போராளி?' போராளி யாரெனக் காண கரூருக்கு வந்து பாரு. . .!_*
https://m.facebook.com/story.php?story_fbid=2535097503218746&id=100001555646626
*🎙கூட்டத்தில் கல்வியாளர்கள் பேராசிரியர் _தோழர்.அருணன்_ மற்றும் _தோழர்.பிரின்ஸ் கஜேந்திரபாபு_ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.*
*🎙 _தோழர்.அருணன்_ அவர்களின் சிறப்புரை காணொளி*
👇👇👇👇👇👇👇👇
https://m.facebook.com/story.php?story_fbid=2535061723222324&id=100001555646626
*🎙 _தோழர்.பிரின்ஸ் கஜேந்திரபாபு_ அவர்களின் சிறப்புரை காணொளி*
👇👇👇👇👇👇👇👇
https://m.facebook.com/story.php?story_fbid=2535124653216031&id=100001555646626
*🎙மேலும் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் _தோழர்.K.P.O. சுரேஷ்,_ தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் _தோழர்.எஸ். பக்தவச்சலம்,_ தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் _தோழர்.அ. சங்கர்,_ தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் _தோழர்.P.பேட்ரிக் ரெய்மாண்ட்,_ தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் _தோழர்.சிவஸ்ரீரமேஷ்,_ தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில பொதுச்செயலாளர் _தோழர்.மா. ரவிச்சந்திரன்,_ தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் _தோழர்.செ. நா. ஜனார்த்தனன்_ ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.*
*🌹சிறப்பு அழைப்பாளர்கள், மாநில நிர்வாகிகள், தோழமைச் சங்க நிர்வாகிகள் மற்றும் கரூர் மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.*
*🎁கரூர் மாவட்ட அமைப்பின் சார்பாக சிறப்பு அழைப்பாளர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும் நினைவு பரிசனை வழங்கினார்கள்.*
*🎙நிரைவாக மாநிலப் பொருளாளர் _தோழர்.க. ஜோதிபாபு_ நன்றி கூறினார்.*
🙏🤝🙏🤝🙏🤝🙏🤝
*🎙பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கரூர் மாவட்டச் செயலாளர் _ஜ. ஜெயராஜ்,_ மாவட்டத்தலைவர் _பெ.காளிதாஸ்,_ மாவட்டப் பொருளாளர் _வீ. மோகன்_ மற்றும் மாவட்ட நிர்வாகிகள் _து. சின்னச்சாமி,_ _த. சகிலா,_ _த. செந்தில்குமார்._ _வெ. காமராஜ்,_ _ஆ. தமிழரசி,_ _க. ஜான்சன்_ உள்ளிட்டோருக்கு மனமார்ந்த நன்றியினை _TNPTF அயன்_ சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.*
🙏🤝🙏🤝🙏🤝🙏🤝
*கூட்டத்திற்கு மாநிலம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் திரட்டி வந்த மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் மற்றும் இயக்க தூண்களாக விளங்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.*
🙏🤝🙏🤝🙏🤝🙏🤝
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
👇👇👇👇👇👇👇👇
https://m.facebook.com/story.php?story_fbid=2534794256582404&id=100001555646626
👇👇👇👇👇👇👇👇
*🎙STFI பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.ச. மோசஸ்_ முன்னிலை வகித்து எழுச்சியுரை ஆற்றினார்*
*🎙துணைப்பொதுச்செயலாளர் _தோழர்.தா. கணேசன்_ அவர்கள் சிறப்பானதொரு வரவேற்புரையாற்றினர்.*
👇👇👇👇👇👇👇👇
👇👇👇👇👇👇👇👇
https://m.facebook.com/story.php?story_fbid=2535061723222324&id=100001555646626
👇👇👇👇👇👇👇👇
https://m.facebook.com/story.php?story_fbid=2535124653216031&id=100001555646626
*🎙பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கரூர் மாவட்டச் செயலாளர் _ஜ. ஜெயராஜ்,_ மாவட்டத்தலைவர் _பெ.காளிதாஸ்,_ மாவட்டப் பொருளாளர் _வீ. மோகன்_ மற்றும் மாவட்ட நிர்வாகிகள் _து. சின்னச்சாமி,_ _த. சகிலா,_ _த. செந்தில்குமார்._ _வெ. காமராஜ்,_ _ஆ. தமிழரசி,_ _க. ஜான்சன்_ உள்ளிட்டோருக்கு மனமார்ந்த நன்றியினை _TNPTF அயன்_ சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.*
🙏🤝🙏🤝🙏🤝🙏🤝
*கூட்டத்திற்கு மாநிலம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் திரட்டி வந்த மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் மற்றும் இயக்க தூண்களாக விளங்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.*
🙏🤝🙏🤝🙏🤝🙏🤝
No comments:
Post a Comment