Thursday, 26 September 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நடைபெறும் பள்ளிப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகண பிரச்சாரம் - இரண்டாம் நாள் (26.09.2019) சிவகங்கை மாவட்ட நிகழ்வுகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/26092019.html

*🚌தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக தேசியக்கல்விக்கொள்கை வரைவு அறிக்கையின் பாதகங்களை எடுத்துரைக்கவும், அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்திடவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாகண பிரச்சாரம் தமிழகம் முழுவதும்  இரண்டாம் நாள் (26.09.2019) மிக சிறப்பாக நடைபெற்றது.*

*🚌சிவகங்கை மாவட்டத்தில் மாநில துணைத்தலைவர் _தோழர். ரஹும்_ அவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார எழுச்சியுரை நிகழ்த்தினார்.*

*🚌பிரச்சார வாகனத்தினை வரவேற்க அந்தந்த பகுதி தோழர்கள் இரண்டு சக்கர வாகனங்களில் தலைகவசம் அணிந்து பிரச்சார வாகனத்தின் முன் அணிவகுத்த காட்சி பிரமிப்படையச்செய்தது, இந்த அணிவகுப்பில் பெண் தோழர்கள் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வலம் வந்தது மேலும் சிறப்பு.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*இரண்டாம் நாள் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் சிறப்பாக அமைய உறுதுணையாக இருந்த மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள், இயக்க மறவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм










No comments: