🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/09/blog-post_25.html
*🚌தேசியக் கல்விக்கொள்கை வரைவு அறிக்கை - 2019 ஐ திரும்பப் பெறுதல், அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழகத்தில் 6 முனைகளிலிருந்து வாகனப் பிரச்சாரத்தை இன்று (25.09.2019) துவங்கியுள்ளது.*
*🚌ஐந்து நாட்கள் (25.09.2019 முதல் 29.09.2019 வரை) தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் இந்த பிரச்சார இயக்கம் ஐந்தாம் நாள் முடிவில் 6 முனை பிரச்சார பயணம் கரூர் நகரில் 80 அடி சாலையில் சங்கமித்து மாபெரும் நிறைவு பொதுக்கூட்டம் மாலை 4.00 மணியளவில் நடைபெற உள்ளது.*
*🚌பிரச்சார நிறைவு பொதுக்கூட்டத்தில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.*
*🚌நமது இயக்க தோழர்களும், ஆசிரியர் பெருமக்களும், பொதுமக்களும் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்திட உறுதுணையாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*
*🎤கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் _தோழர். மணிமேகலை_ அவர்கள் ஊடக நண்பர்களுக்கு அளித்த பேட்டி*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/IiIDKWyQ97o
*🎤கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் _தோழர். ச.மயில்_ அவர்களின் எழுச்சி உரை*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/1hNde2huyz4
*🎤கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் STFI பொதுக்குழு உறுப்பினர் _தோழர். ச.மோசஸ்_ அவர்களின் எழுச்சி உரை*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/uh--lKGkDcE
*🎤கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் _தோழர்.சுதா_ அவர்களின் விழிப்புணர்வு பாடல்*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/-0h_v3oypwc
*🎤கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்களின் ஊடக பேட்டி மற்றும் எழுச்சி உரை காணொளி*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/LVmbd6slvD4
*📲25.09.2019 இன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார புகைப்படத் தொகுப்பு காணொளி வடிவில்*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/K4Yip1ISHPI
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/IiIDKWyQ97o
*🎤கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் _தோழர். ச.மயில்_ அவர்களின் எழுச்சி உரை*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/1hNde2huyz4
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/uh--lKGkDcE
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/-0h_v3oypwc
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/LVmbd6slvD4
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/K4Yip1ISHPI
No comments:
Post a Comment