Tuesday, 24 September 2019

*TNPTF மாநில மையச் செய்தி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/tnptf_24.html

*_அன்பார்ந்த மாவட்ட வட்டார நகர கிளைகளின் பொறுப்பாளர்களே! வணக்கம்_*

**
*🛡நாளை(25.09.2019) தொடங்கி 29.09.2019 வரை நடைபெற இருக்கும்  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கம் தொடர்பான செய்திகள் உடனுக்குடன் ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வெளி வருவதற்கு தங்கள் பகுதிகளில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாநில மையம் அனைத்து தோழர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறது*

**
*🛡தங்கள் பகுதிகளில் பிரச்சாரம் நடைபெறும் போது, பிரச்சாரம் நடைபெறும் ஒவ்வொரு இடத்திலும் ஊடகச் செய்தி அறிக்கை ஒன்றைத் தயார் செய்து அனைத்து ஊடகங்களுக்கும் வழங்குமாறும், பிரச்சாரம் தொடர்பான செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வெளிவருவதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்திடுமாறும் மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது*

🤝தோழமையுடன்

*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: