🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/09/5-8.html
*_அரசாணை 164_*
*🌟இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டப்படி 2019-2020ம் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் பொதுத்தேர்வு நடத்துவது எனவும்*
*🌟இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணாக்கர்களை உடனே இரண்டு மாதத்திற்குள் மறு தேர்வு நடத்தி தேர்ச்சி அடையச்செய்ய வேண்டும்*
*🌟இவ்வாறு பொதுத்தேர்விலும் மறுதேர்விலும் தேர்ச்சி பெறாத மாணாக்கர்களை பழைய வகுப்பிலே மீண்டும் பயில வழிவகை செய்ய வேண்டும்*
*🌟ஆனால் 2019-2020 ம் கல்வியாண்டு முதல் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது*
*_அரசாணை 164 PDF வடிவில்_*
👇👇👇👇👇👇👇👇
https://drive.google.com/file/d/183tLFXdWdASUv2Bmq6hifR_5MZoi_739/view?usp=drivesdk
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
👇👇👇👇👇👇👇👇
No comments:
Post a Comment