Tuesday, 10 September 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/blog-post_10.html

*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (15.09.2019) அன்று சென்னை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் நடைபெற உள்ளது.*

*🌟மாநில செயற்குழுக் கூட்டம் மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*

*_கூட்டப் பொருள்:_*

*1. வேலை அறிக்கை*
*⚡2. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - 25.09.2019 முதல் 29.09.2019 - மாநிலந்தழுவிய கல்விப் பாதுகாப்புப் பிரச்சார பயணம்*
*⚡3. STFI & AIFUCTO தேசியக்கல்விக்கொள்கை - 2019 தொடர்பாக 22.09.2019 ல் மாநில அளவிலான கல்வி உரிமைக் கருத்தரங்கம் - மதுரை*
*⚡4. STFI - 01.10.2019 - 02.10.2019 -தென்னிந்திய அளவிலான பெண்ணாசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பு - திண்டுக்கல்*
*⚡5. ஜாக்டோ ஜியோ மற்றும் டிட்டோஜேக் நடவடிக்கைகள்*
*⚡6. வேலூர் மாவட்டக்கிளை - ஸ்தாபனப் பிரச்சினைகள் - மேல்முறையீடுகள்*
*⚡7. நிதி நிலுவைகள் ஒப்படைத்தல்*
*⚡8. பொதுச்செயலாளர் கொணர்வன*
*⚡9. ஆசிரியர் பிரச்சினைகள் (எழுத்துப்பூர்வமாக)*
*⚡10. இதர விஷயங்கள்*
*🌟தாங்கள் தவறாது கூட்டத்தில் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*
             
*🌟மாநிலப்பொறுப்பாளர்கள் கூட்டம் 15.09.2019 ஞாயிறு காலை 9 மணிக்கு மேற்குறித்த இடத்தில் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்பதையும் தோழமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.*

*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-15.09.2019 மாநில செயற்குழுக் கூட்ட அழைப்பிதழ். மாநில செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அஞ்சல் வழியே கடிதம் அனுப்ப இயலாததால் இதையே அழைப்பாக ஏற்க வேண்டுகிறோம்*

🤝தோழமையுடன்;
  
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: