Tuesday, 10 September 2019

*STFI ஆர்ப்பாட்டத்திற்கு கிடைத்த வெற்றி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/stfi.html



**
*🛡தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க பொதுச் செயலாளரும்,  இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினருமான தோழர் இரவிச்சந்திரன் அவர்களது தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்யக்கோரி நேற்று (09.09.2019) மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*

**
*🛡அதன் எதிரொலியாக அவரது தற்காலிக பணி நீக்கம் ரத்து செய்யப்பட்டு பணியேற்கும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது பணியேற்க உள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.*

*📲தகவல்*

*_திரு.ச.மோசஸ்_*
*STFI அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர்*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: