Monday, 16 September 2019

*அரசு பள்ளி குழந்தைகளுக்காக தன்னையே அற்பணித்த ஆசிரியையும், அவள் விகடன் விருதுபெற்ற ஆசிரியை தோழர். மகாலட்சுமி அவர்கள் மனம் திறந்து வாழ்த்திய முகநூல் பதிவு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/blog-post_16.html

*💪சமீப ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளுக்கு எதிராக வெளிவந்த அரசாணைகளை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பிய ஒரே ஆசிரியர் சங்கம் நானறிந்த வகையில் TNPTF மட்டுமே!*

*💪பரப்புரைகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் இந்த சங்கத்தின் மீது எனக்கு மட்டுமல்ல, கல்வியாளர்கள் பலருக்கும் பெருத்த நம்பிக்கை உள்ளது.அந்த நம்பிக்கை நிச்சயம் இந்த சங்கத்தின் தலைமைகள் காக்குமென முழுமையாக நம்புகிறேன்! உங்களோடு இணைந்து தொடர்ந்து நான் களத்தில் நிற்கவும் செய்வேனென உறுதியளிக்கிறேன்! நான் மட்டுமல்ல என் குழந்தைகள்தான்!*

💪💪💪💪💪💪💪💪

*பேரன்பும் வாழ்த்துகளும் TNPTF அமைப்பினரே!*
*_தொடர்க நின் கடனும் பணியும்!_*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: