Friday, 13 September 2019

*மதிப்புமிகு இயக்குநர் உடனான அனைத்து _மாவட்ட கல்வித்துறை காணொளி காட்சி கூட்டத்தில்_ அறிவிக்கப் பட்ட தகவல்கள்.....*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/09/blog-post_42.html

*🖥வருகின்ற 3.10.19 முதல் அனைத்து நடுநிலை பள்ளிகளுக்கும் _பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அமுல்படுத்தப்படுகிறது_*

*🖥அதற்கான தகவல்களான போட்டோ, ஆதார் விவரங்கள் வருகின்ற நாட்களில் சேகரித்து _கணினியில் உள்ளீடு செய்ய  இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்._*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: