🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/09/cps-16-rti.html
*⚔*
*🛡தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்னும் CPS திட்டம் மத்திய அரசில் 2013-ல் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்ற NPS என்னும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அடிப்படையாக வைத்து சுமார் 9 ஆண்டுகாலத்திற்கு முன்பிருந்தே முன் தேதியிட்டு (!!!) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.*
*⚔*
*🛡ஓய்வூதியமே வழங்க வழிவகையில்லாத இந்தத் திட்டத்தால் _2003-ற்குப் பின்னர் தமிழகத்தில் அரசுப் பணியேற்ற ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசியர்கள், அரசு அலுவலக ஊழியர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்வாரியப் பணியாளர்கள், நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்கள், ஆவின் பணியாளர்கள், கூட்டுறவு நிறுவனங்களின் ஊழியர்கள் & தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்கள்_ உள்ளிட்ட அனைவரும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.*
*⚔*
*🛡 _அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டு உச்சநீதி மன்றத்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம்_ பெறும் உரிமையை _நாடாளுமன்ற ஒப்புதலே இல்லாமல்_ பறித்தது மத்திய அரசு. அதை _முன்தேதியிட்டுப் பறித்தது தமிழக அரசு._*
*⚔*
*🛡2003-ல் இருந்து _16 ஆண்டுகளாக_ ஓய்வூதிய உரிமையைப் பறித்துவிட்டு நடைமுறைப்படுத்தி வரும் _CPS- திட்டத்தில் ஓய்வூதியம் வழங்குவது குறித்து எவ்வித விதிமுறைகளும் 14.08.2019 வரை வகுக்கப்படவே இல்லை_ என்பது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திரு.பிரடெரிக் எங்கெல்ஸ் எழுப்பிய கேள்விக்கு தமிழக நிதித்துறைச் செயலகம் அளித்த பதிலில் தெரியவந்துள்ளது.*
*⚔*
*🛡இதனால், அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களிடம் பிடிக்கப்பட்ட சுமார் _40,000 கோடி ரூபாய் எந்த வகையில் ஊழியர்களிடம் திருப்பி வழங்கப்படும் என்பதும், ஓய்வூதியம், பணிக்கொடை & பிடித்தத் தொகைக்கான அரசு பங்களிப்பை 14%-ஆக உயர்த்தியாக வேண்டிய வழிமுறைகளும் தெரியாததால் தங்களின் ஓய்வு காலம் என்னவாகும்_ என்ற கேள்வியோடே அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் புலம்பி வருகின்றனர்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments:
Post a Comment