🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/09/stfi-aifucto.html
*⚔*
*🛡இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) மற்றும் அகில இந்திய பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (AIFUCTO) இணைந்து தேசிய கல்விக்கொள்கை வரைவறிக்கை 2019 தொடர்பான 'கல்வி உரிமைக் கருத்தரங்கம்'*
*⚔*
*🛡இன்று முற்பகல் 9:30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை, மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்றது.*
*⚔*
*🛡துவக்கவுரை :*
நீதியரசர். K. சந்துரு,
மேனாள் நீதிபதி - சென்னை உயர்நீதி மன்றம்.
*_கருத்துரையாளர்கள்_*
*⚔*
*🛡கார்பரேட் மயமாகும் கல்வி :*
தோழர்.சு.வெங்கடேசன் (M.P),
மாநிலத் தலைவர் - த.மு.எ.க.ச
*⚔*
*🛡பறிபோகும் மாநில உரிமைகள் :*
திரு.T.K.S. இளங்கோவன் (M.P),
அமைப்புச் செயலாளர் - தி.மு.க
*⚔*
*🛡உயர்கல்வி இனி யாருக்கு?*
பேராசிரியர்.V.வசந்திதேவி,
மேனாள் துனை வேந்தர்,
தலைவர் - அரசுப் பள்ளி பாதுகாப்பு இயக்கம்
*⚔*
*🛡எங்கே போகும் பள்ளிக்கல்வி?*
திரு.ஆயிஷா நடராஜன்,
தலைமை ஆசிரியர்,
கல்வியாளர் & எழுத்தாளர்.
*கல்வி : மக்களின் உரிமை! அரசின் கடமை!*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*🛡இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) மற்றும் அகில இந்திய பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (AIFUCTO) இணைந்து தேசிய கல்விக்கொள்கை வரைவறிக்கை 2019 தொடர்பான 'கல்வி உரிமைக் கருத்தரங்கம்'*
*🛡இன்று முற்பகல் 9:30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை, மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்றது.*
*🛡துவக்கவுரை :*
நீதியரசர். K. சந்துரு,
மேனாள் நீதிபதி - சென்னை உயர்நீதி மன்றம்.
*🛡கார்பரேட் மயமாகும் கல்வி :*
தோழர்.சு.வெங்கடேசன் (M.P),
மாநிலத் தலைவர் - த.மு.எ.க.ச
*🛡பறிபோகும் மாநில உரிமைகள் :*
திரு.T.K.S. இளங்கோவன் (M.P),
அமைப்புச் செயலாளர் - தி.மு.க
*🛡உயர்கல்வி இனி யாருக்கு?*
பேராசிரியர்.V.வசந்திதேவி,
மேனாள் துனை வேந்தர்,
தலைவர் - அரசுப் பள்ளி பாதுகாப்பு இயக்கம்
*🛡எங்கே போகும் பள்ளிக்கல்வி?*
திரு.ஆயிஷா நடராஜன்,
தலைமை ஆசிரியர்,
கல்வியாளர் & எழுத்தாளர்.
No comments:
Post a Comment