Sunday, 22 September 2019

*மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் சுவரொட்டி (Wall Poster) ஒட்டப்பட்டு கோரிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/09/sfi-wall-poster.html


*🌟தூத்துக்குடி முதன்மைக்கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கும், கல்வித்துறைக்கும் கோரிக்கை*

*_தமிழக அரசே!_*

*_கல்வித்துறையே!!_*

*_நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு!!!_*

*⚡கேள்வித்தாள் கட்டணம் என்ற பெயரில் 6, 8 ம் வகுப்பு மாணவர்களிடம் 35 ரூபாயும், 9, 10 வகுப்பு மாணவர்களிடம் 45 ரூபாயும், 11, 12 வகுப்பு மாணவர்களிடம் 65 ரூபாயும் அரசு விதிகளை மீறி வசூல் செய்த தூத்துக்குடி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை*

*_தமிழக அரசே!_*

*_கல்வித்துறையே!!_*

*_நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு!!!_* 


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: