Friday, 20 September 2019

*இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் ஆணைக்கு மதுரை கிளை நீதிமன்றத்தில் தடையாணை பெற்று மீண்டும் பணிபுரிந்த பள்ளியிலேயே பணியேற்க அனுமதி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/blog-post_20.html

*💪தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தஞ்சை மாவட்ட  துணைச் செயலாளர்  _தோழர்.தி. சரவணன்_ அவர்கள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) மாவட்ட, மாநில வழிகாட்டலின்படி விதிகளை மீறிய பணிநிரவல் ஆணைக்கு எதிராக மதுரை கிளை நீதிமன்றத்தில் தடையாணை கேட்டு வழக்கு பதிவு செய்து தடையாணையை பெற்றுள்ளார்.*

*💪தடையாணை கேட்டு வழக்கு பதிவு செய்த தோழர் அவர்களுக்கும் வழிகாட்டிய மாநில, மாவட்ட மையத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: