Thursday, 19 September 2019

*ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்ட தீர்மானங்கள் மற்றும் செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/blog-post_19.html

**
*🛡ஜாக்டோ ஜியோ சார்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் _தோழர்.மோசஸ்_ (நிதிகாப்பாளர்) மாநில ஒருங்கிணைப்பாளர் _தோழர்.சங்கர பெருமாள்_ மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் _தோழர்.செல்வம்_ ஆகியோரது கூட்டு தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம் 18/9/2019 மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.*      

*_கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது_*                 

**
*🛡1.24/09/2019 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பாக நடைபெறுகின்ற உண்ணாவிரதம் சக்தி வாய்ந்த தாகவும் உற்சாகத்தோடும் நடத்த வேண்டும்.*

**
*🛡2.19/09/ 2019 முதல் 23/09/ 2019 வரை ஆசிரியர் மற்றும் அரசூழியர்  சந்திப்பு நடைபெற வேண்டும்.                  3.5 ஆம் வகுப்பு 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை ரத்து செய்து அரசாணையை திரும்ப பெற வேண்டும்.*                        

**
*🛡4.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு மொழி நாட்களுக்கு 2 தாட்கள் என்ற பழைய முறையே தொடர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது*           

**
*🛡5.அடுத்த கட்ட நிகழ்வன அக்டோபர் முதல் வாரத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி அடுத்த கட்ட நிகழ்வினை அறிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*                    

🤝இவண்,
                            
 *_ச.மோசஸ்,_*        
*மாநில ஒருங்கிணைப்பாளர்*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: