🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/09/stfi-aifucto-22092019-2019.html
*⚔*
*🛡 _இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)_ மற்றும் _அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (AIFUCTO)_ இணைந்து தேசியக்கல்விக்கொள்கை வரைவறிக்கை 2019 ஐ முன்வைத்து நடத்தும் _கல்வி உரிமைக் கருத்தரங்கம்_.*

*⚡நாள் : 22.09.2019 (ஞாயிறு) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை*
*⚡மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை.*
*⚔*
*🛡துவக்கவுரை:*
*🛡துவக்கவுரை:*
*_நீதியரசர். K. சந்துரு, மேனாள் நிதிபதி, சென்னை உயர்நீதி மன்றம்.-*
*⚔*
*🛡கருத்துரை;*
*🛡கருத்துரை;*
*( _"கார்பரேட் மயமாகும் கல்வி"_ )*
*தோழர்.சு.வெங்கடேசன், M.P, மாநிலத் தலைவர் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் - த.மு.எ.க.ச*
*⚔*
*🛡*கருத்துரை*
*🛡*கருத்துரை*
*( _பறிபோகும் மாநில உரிமைகள்_)*
*திரு.T.K.S. இளங்கோவன், எம்.பி, அமைப்புச் செயலாளர், தி.மு.க*
*⚔*
*🛡*கருத்துரை*
*🛡*கருத்துரை*
*( _உயர்கல்வி இனி யாருக்கு???_)*
*பேராசிரியர்.V.வசந்திதேவி, மேனாள் துனை வேந்தர் & தலைவர், அரசு பள்ளி பாதுகாப்பு இயக்கம்.*
*⚔*
*🛡*கருத்துரை*
*🛡*கருத்துரை*
*( _எங்கே போகும் பள்ளிக்கல்வி_)*
*திரு.ஆயிஷா நடராஜன், தலைமை ஆசிரியர், கல்வியாளர், எழுத்தாளர்.*
*_கருத்தரங்கில் அவசியம் பங்குகொள்வோம்!_*
*_நம் கல்வி உரிமையைப் பாதுகாத்திடுவோம்!!._*
🤝 தோழமையுடன்;
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
No comments:
Post a Comment