🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_80.html
*⚔*
*🛡தமிழகம் முழுவதும் அனைத்து _அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு_ இம்மாதம் 03 ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது.*
*⚔*
*🛡இதுகுறித்து _தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்_ திருநெல்வேலி மாவட்ட செயலாளர் செ.பால்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது...*
*⚔*
*🛡தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் _பயோ மெட்ரிக் வருகைப் பதிவை தழிழக அரசு கொண்டு வந்திருப்பதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது._*
*⚔*
*🛡அதே சமயம் இதை _நடைமுறைப் படுத்துவதில் ஆசிரியர்களுக்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன._ அவற்றை முற்றிலுமாக களைய தமிழ அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.*
*⚔*
*🛡அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல _அனைத்து அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் மடிக்கணினி வழங்கிட வேண்டும்._*
*⚔*
*🛡இணையதள வசதி அரசால் வழங்கப்படாத நிலையில் ஆசிரியர்கள் தங்களுடைய கைப்பேசியில் உள்ள இணைய தள வசதியையே பயன்படுத்த வேண்டியுள்ளது.*
*⚔*
*🛡எனவே அனைத்து பள்ளிகளுக்கும் அரசு அதிவேக இணையதள வசதி செய்து கொடுக்க வேண்டும்.*
*⚔*
*🛡பள்ளிகளில் தொடு உணர் (பயோ மெட்ரிக்) கருவியை சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களே பொருத்த வேண்டும் என்கிறார்கள்.கணினிதகவல் தொழில்நுட்ப விவரங்கள் முழுமையாக தெரியாததால் பல்வேறு தலைமை ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.*
*⚔*
*🛡எனவே நன்கு பயிற்சி பெற்ற கணிப்பொறி பொறியாளர்களைக் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் அரசே இணைப்பு கொடுக்க வேண்டும்.*
*⚔*
*🛡ஜியோ, வோடபோன், ஏர்டெல் போன்ற குறிப்பிட்ட சர்விஸ் புரைவைடரில் மட்டுமே வேலை செய்கிறது. _குறிப்பாக கிராமப்புறங்களில் அதிவேக இன்டர்நெட் வசதி தருவதில்லை._ எனவே இணைய தளத்தில் சர்வர் இணைப்பு கிடைப்பதில் காலதாமதம் ஆகிறது.*
*⚔*
*🛡இதனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை புரிந்த பின்பும் நெட்வொர்க் பிரச்சனையால் வருகை பதிவை குறித்த நேரத்தில் செய்ய இயலவில்லை.*
*⚔*
*🛡மேலும் 9 மணிக்குள் வந்தால் _பச்சை சோன்_ குறியீடும், 9.01 முதல் 9.15 வரையில் _மஞ்சள் சோன்_ குறியீடும், 9.16 முதல் 9.30 வரை _ரெட் சோன்_ குறியீடும், 5 மஞ்சள் குறியீடு வந்தால் 1 சிவப்பு குறியீடாக கணக்கிடப்படும் எனவும் 3 சிவப்பு குறியீடு வந்தால் ஒரு நாள் தற்செயல் விடுப்பில் கழித்தம் செய்யப்படும் எனவும் _ஒரு மாதத்தில் 6 சிவப்பு நிற குறியீடு பெற்றால் குற்ற குறிப்பாணை (மெமோ)_ வழங்கப்படும் எனவும் _ஆசிரியர்களை சமூக விரோத குற்றவாளிகளைப் போன்று சித்தரித்து_ நாளிதழில்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் உலா வருவது உண்மையிலே ஆசிரியர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.*
*⚔*
*🛡பேருந்து வசதியே இல்லாத கடைக்கோடி கிராமங்களுக்கு ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்கு முன்பாக வந்தாலும் _மின்சாரம் இல்லையென்றாலும்,மடிக்கணினியில் சார்ஜ் இல்லையென்றாலும்_ வருகையை பதிவு செய்ய மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது.*
*⚔*
*🛡மேலும் திடீரென காய்ச்சல் , தலைவலி, வயிற்று போக்கு, இருசக்கர வாகனம் பழுது போன்ற நேரங்களில் _அரைநாள் விடுப்பு எடுக்க அனுமதி உள்ளதா? இல்லையா?_ என்பது குறித்து எவ்விதமான தெளிவுரையும் இல்லை.*
*⚔*
*🛡தமிழக அரசு _அடுத்த மாதம் முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளுக்கும்_ பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறைப் படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.*
*⚔*
*🛡எனவே அதற்குள்ளாக _இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை களைந்து_ அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளுக்கும் _விலையில்லா மடிக்கணினி வழங்குவதோடு_ கடைக்கோடி கிராமங்களிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள பள்ளிகளிலும் _அதி வேக இணையதள வசதியை_ அரசு ஏற்படுத்துவதோடு திடீரென ஏற்படும் இயற்கை சூழ்நிலையியல் காரணங்களுக்கு உரிய அனுமதி வழங்கும் விதத்தில் உரிய மாற்றம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை எங்கள் அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.*
🤝தோழமையுடன் ....
*_செ.பால்ராஜ்_*
*மாவட்ட செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*திருநெல்வேலி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments:
Post a Comment