🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/11/16112019.html
*🎙தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் வருகின்ற 16.11.2019 (சனிக்கிழமை) மாலை 4.00 மணியளவில் இராமேஸ்வரம், மெய்யம்புளி பேருந்து நிலையம் அருகில் உள்ள SSM மகாலில் நடைபெற உள்ளது.*
*🎙மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*
_கூட்டப்பொருள்:_
*⚡வரவு - செலவு*
*⚡வேலை அறிக்கை*
*⚡25.09.2019 - 29.09.2019 மாநிலந் தழுவிய கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கம் - ஆய்வு*
*⚡இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) செயல்பாடுகள் - 01.11.2019 ஜெய்பூர் அகில இந்திய பொதுக்குழு முடிவுகள்*
*⚡01.10.2019 - 02.10.2019 பெண்ணாசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வகுப்பு திண்டுக்கல் - ஆய்வு*
*⚡22.09.2019 - STFI & AIFUCTO சார்பில் மாநில அளவிலான "கல்வி உரிமைக் கருத்தரங்கம்" மதுரை - ஆய்வு*
*⚡தமிழக பள்ளிக்கல்வி எதிர்நோக்கியுள்ள அபாயங்கள் - ஆசிரியர்கள் பணியில் சந்தித்து வரும் நெருக்கடிகள்*
*⚡தேசியக் கல்விக் கொள்கை - 2019*
*⚡எதிர்கால இயக்கச் செயல்பாடுகள்*
*⚡நிதிநிலுவைகள் ஒப்படைத்தல்*
*⚡பொதுச்செயலாளர் கொணர்வன*
*⚡ஆசிரியர் பிரச்சினைகள் (எழுத்துப்பூர்வமாக)*
*⚡இதர விஷயங்கள்*
*🎙அனைத்து மாநில செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.*
_🤝தோழமையுடன்;_
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment