Saturday, 2 November 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - 17.11.2019 மாநில பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/17112019.html


*🎙தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் வருகின்ற 17.11.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணியளவில் இராமேஸ்வரம், மெய்யம்புளி பேருந்து நிலையம் அருகில் உள்ள SSM மகாலில் நடைபெற உள்ளது.*  

*🎙மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*
_கூட்டப்பொருள்:_

*⚡வரவு - செலவு*

*⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 26.11.2018 அரசாணை எரிப்புப் போராட்டம் - 17(ஆ) நடவடிக்கைகள் - தொடர் நிகழ்வுகள்*

*⚡ஜாக்டோ ஜியோ 22.01.2019 - 30.01.2019 வேலை நிறுத்தப் போராட்டம் - 17(ஆ) நடவடிக்கைகள் - தொடர் நிகழ்வுகள்*

*⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 25.09.2019 - 29.09.2019 மாநிலந் தழுவிய கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கம்*

*⚡இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) செயல்பாடுகள் - 01.11.2019 ஜெய்பூர் அகில இந்திய பொதுக்குழு முடிவுகள்*

*⚡அகில இந்திய பெண்ணாசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழு (NFWT) செயல்பாடுகள்*

*⚡தமிழக பள்ளிக்கல்வி எதிர்நோக்கியுள்ள அபாயங்கள் - ஆசிரியர்கள் பணியில் சந்தித்து வரும் நெருக்கடிகள்*

*⚡தேசியக் கல்விக் கொள்கை - 2019*

*⚡எதிர்கால இயக்கச் செயல்பாடுகள்*

*⚡நிதிநிலுவைகள் ஒப்படைத்தல்*

*⚡பொதுச்செயலாளர் கொணர்வன*

*🎙அனைத்து மாநில பொதுக்குழு உறுப்பினர்களும் தவறாது கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.*


_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: