🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_4.html
*_"லஞ்சம் தவிர்த்து ஆர்.டி .ஐ.யை அதிகம் பயன்படுத்துங்கள்"_*
*_"விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விழிப்புணர்வு தகவல்"_*
*🎙தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் கண்காணிப்பு வாரவிழா நடைபெற்றது.*
*⚡ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.*
*⚡தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.*
*⚡சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஆய்வாளர் குமாரவேல் லஞ்சம் கொடுப்பதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கி பேசுகையில்,*
*🎙தவறு செய்யும் அதிகாரிகளை தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக உண்மையை வெளி கொண்டு வருமாறும், எங்களுக்கு புகார் வந்தால் லஞ்சம் கேட்பது உண்மை என்று தெரிந்தால் விசாரித்து நேரடியாக உண்மையை நிரூபிப்போம்.*
*🎙லஞ்சம் கொடுப்பதும் குற்றம்,வாங்குவதும் குற்றம், நேர்மையை நிலைநாட்டுங்கள் என்று பேசினார்.*
*🎙மாணவர்கள் ஜோயல், ஐயப்பன், ஜனஸ்ரீ, வெங்கட்ராமன், கீர்த்தியா ஆகியோர் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.*
*🎙லஞ்சம், ஊழல் தொடர்பாக தகவல் தெரிந்தால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று இன்ஸ்பெக்டர் கூறினார்.*
_மொபைல் எண் : 9443073558._
*🎙நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.*
*🎙நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.*
*🎙நிகழ்வில் விஜிலென்ஸ் பிரிவின் அருள்ராஜ், மது ஆகியோர் விழுப்புணர்வு உறுதிமொழி கூற மாணவர்கள் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.*
*🎙லஞ்சம் வாங்குவதும் குற்றம். கொடுப்பதும் குற்றம் - விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விழிப்புணர்வு தகவல்* *வீடியோ*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/JX5rFtnvZe4
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/JX5rFtnvZe4
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment