🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/11/17112019-3122019-5122019-5122019.html
*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக அனைத்து வட்டாரங்களிலும் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலந்தழுவிய அளவில் 03.12.2019 முதல் 05.12.2019 முடிய 3 நாட்கள் “ஆசிரியர் சந்திப்புப் பிரச்சார இயக்கம்" அதன் தொடர்ச்சியாக வட்டாரத் தலைநகரங்களில் பெருந்திரள் முறையீடு*
_கோரிக்கைகள்:_
*⚔*
*🛡1) தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு அறிவித்துள்ள பொதுத்தேர்வு என்பது உளவியல் ரீதியாக மாணவர்களின் கல்வி நலனைப் பாதிப்பதோடு, ஏழை எளிய கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு எதிரானதாகும்.மேலும், பிஞ்சுக் குழந்தையின் உள்ளத்தில் தீய பயத்தை ஏற்படுத்துவதோடு இடைநிற்றலை தமிழ்நாட்டின் எதிர்காலக் கல்வி வளர்ச்சி கருதி தமிழக அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும்.*

*🛡2) தேசிய கல்விக் கொள்கை - 2019, தேசத்தின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கக்கூடிய பல்வேறு கூறுகளைக் கொண்டுள்ளதாலும் தேசத்தின் ஏழை எளிய, சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகளின் எதிர்காலக் கல்விக்கு பாதகம் ஏற்படுத்துவதோடு, காவியை முற்றிலும் வணிகாயமாக்க கூடிய நடவடிக்கை என்பதாலும் மத்திய அரசு தேசியக்கல்விக் கொள்கை - 2019 ஐ தேசநலன் கருதி திரும்பப்பெற வேண்டும்.*

*🛡3)கடந்த காலங்களில் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக ஜாக்டோ ஜியோ போராட்டம், தனிச்சங்க போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தங்கள் உரிமைக்காகப் போராடிய பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து ஒழுங்குநடவடிக்கைகளையும் நல்லென்ன அடிப்படையில் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.*

*🛡EMIS புள்ளி விவரங்கள் உள்ளிட்ட இணையதளப் பயன்பாடுகளை கையாளுவதற்குரிய எவ்விதமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் பள்ளிகளில் இல்லாத சூழலில் தலைமை ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்துவது என்பது அவர்களது கற்பித்தல் பணியைப் பாதிப்பதாகவும், மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எனவே மேற்கண்ட EMIS உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு வட்டார அளவில் ஊழியர் ஒருவரை தமிழக அரசு உடனடியாக நியமித்திட வேண்டும்.*

*🛡தொடக்கக்கல்வி துறையில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற வகையிலும், குறுவள மையமாக செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களது அன்றாட அலுவல்களை பாதிக்கும் வகையிலும், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கும் பணியை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்கள்: 145, 202, ஆகியவற்றைத் திரும்பப்பெற வேண்டும்.*

*🛡(5) 03.02.2017 அன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடத்திய தொடக்கக்கல்வி இயக்குநரக முற்றுகைப் போராட்டத்தின் போது, தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட மற்றும் பெற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளில் நிறைவேற்றப்படாமல் உள்ள கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.*

*⚡(1) தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழு அறிக்கையை விரைவாகப் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.*
*⚡(2)இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த ஊதியக்குழுவில்ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பை சரி செய்து எட்டாவது ஊதியக்குழுவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க பட வேண்டும்,*
*⚡(3) எட்டாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள கட்டாயத் தேர்ச்சி தொடரவேண்டும்.*
*⚡(4)பி.லிட் கல்வித்தகுதி கொண்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பி.எட் கல்வித் தகுதிக்கு வழங்கப்பட்டது போல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.*
*⚡(5)மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்.*
*⚡(6)ஆசிரியர்கள் உயர்கல்வி பயின்றதற்கான பின்னேற்பு ஆணைகள் விரைவில் வழங்கப்பட வேண்டும்.*
*⚡(7)பி.காம், பி.ஏ (பொருளாதாரம்) ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று பி.எட் கல்வித்தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.*
*⚡(8)அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கும் கணினி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.*
*⚔*
*🛡04.01.2020 அன்று மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாவட்டத் தலைநகரங்களில் _"தர்ணா போராட்டம்_” நடைபெறும்.*

*_ஆசிரியப் பேரினமே!_*
*_அணிதிரள்வோம்!!_*
*_வெற்றி பெறுவோம்!!!_*
_🤝தோழமையுடன்;_
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment